2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கல்விசாரா ஊழியர்கள் இன்று போராட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களும், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று (07) குதிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.  மாதாந்தம் ஈடாக வழங்கும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிடாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்விசார ஊழியர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.  

இதேவேளை, தங்களுடைய கோரிக்கையை முன்வைத்து, கொழும்பு-07, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X