Freelancer / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - ஐந்து லாம்பு சந்தி பகுதியிலுள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் உள்ள கடைத்தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும், 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. R
6 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
5 hours ago