Janu / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய துப்பாக்கியொன்று மற்றும் துப்பாக்கி ரவைகள் ஒரு தொகை என்டேரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, T-56 ஆயுதங்களுக்கான இரண்டு தோட்டாக்கள் மற்றும் T-56 துப்பாகிக்கான 267 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

20 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
51 minute ago
56 minute ago
1 hours ago