Freelancer / 2021 ஜூலை 28 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் 7,28,460 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள், எதிர்வரும் சனிக்கிழமை (31) மாலை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
அதற்கமைய, இரண்டாவது தடுப்பூசியை பெற காத்திருக்கும் 490,000 பேருக்கு, முன்னுரிமை அடிப்படையில் அஸ்ராஸெனகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
7 minute ago
34 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
20 Dec 2025
20 Dec 2025