Editorial / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையின் காரணமாக, 7 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த, 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வௌ்ளம் காரணமாக 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 41 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொல்லத்து மோதர ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago