Editorial / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

குஷ் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ 750 கிராம் குஷ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, அந்த விமானத்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து 2 கிலோ 880 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
31 வயதான ஆண்,மகாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 29 வயதான பெண் கட்டுவன பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
3 minute ago
17 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 minute ago
41 minute ago
48 minute ago