Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெற்றிப்பெறுவார் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியை பார்க்கும் போது மக்களுக்கு தெளிவாக புரியும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படும் எனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago