Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கப்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐந்து முறைகள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், பிரதான இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடைய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டமையால், தமது தீர்மானத்தை வெளிப்படுத்துவது தாமதப்படுத்தப்படுவதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.
பிரதான இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசிய பின்னர் வடக்கு தமிழ் கட்சிகளுடன் அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago