Kamal / 2019 நவம்பர் 02 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா நீதிமன்றத்தின் அருகில் நிறுத்திவைக்கபட்டிருந்த கெப் ரக வாகனமொன்றை திருடிச் சென்ற நபர் மினுவஙக்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேயங்கொடை - யஹாகுடுவ குறுக்கு வீதியொன்றில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, குறித்த நபர் நீர்கொழும்பில் லொறியொன்று திருடப்பட்டச் சம்பத்துடன் தொடர்புடையவர் எனபதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
25 minute ago
45 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
8 hours ago