Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடைபெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளதைபோல, கறுப்பு ஜூலை இடம்பெற்றும் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago