Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை- பொல்ஹேன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த 17 பேர் நேற்று பகல் மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 17 பேரிடமும் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 17 பேரும் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago