Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில், சமையல் எரிவாயு வெடித்ததில் சீன ஜோடியொன்றும் மேலும் இருவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு வெடித்ததில், அருகில் அமைந்துள்ள 11 வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
57 minute ago