Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் குவியும் குப்பைகளை ரயில் மூலம், அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, ரயில்வே பொது முகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், தற்போது லொறிகளில் குப்பைகள் அங்கு கொண்டுச் செல்லப்படுவதால், அதிக செலவு ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டார்.
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago