S.Sekar / 2021 மே 02 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் வலான வடக்கு, வேகட மேற்கு, கிரிபேரிய மற்றும் பாலமுனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை மற்றும் அன்புவழிபுரம் கிராமசேகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனையின் நீலதண்டஹின்ன கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago