Simrith / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, சமிந்திரனி கிரியெல்ல, வி.ராதாகிருஷ்ணன், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
"தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க நாங்கள் எப்போதும் தவறாதது , அது எங்கள் கடமை என்பதால் தான்" என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா காயத கருணாதிலக்க டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
25 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
11 Jan 2026