2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘சபாநாயகர் கேலித்தனமாக நடந்துக் கொள்கின்றார்’

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரிய  கேலித்தனமாக நடந்துக்கொள்கிறாரென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைப் போலவே இன்றும் சபாநாயகரின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளுங்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாகவும், எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கத்தியுடன் சபைக்கு வந்துள்ளதாகத் தகவல் கிடைத்ததாகவும் உதய கம்மன்பில தெரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .