Editorial / 2019 ஜூலை 27 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டியில் கைதுசெய்யப்பட்ட அபுசாலி மொஹமட் சஹீட் என்றழைக்கப்படும் அபுசலாமா என்பவர், ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
தற்போது இவர் கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும், அவர் மேலும் கூறினார்.
8 minute ago
24 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
39 minute ago
1 hours ago