Editorial / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி சட்டத்திட்டங்களை மீறி, அஜாக்கிரதையாக, பஸ்களைச் செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அஜாக்கிரதையாக பஸ்களைச் செலுத்துவதால், ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026