Freelancer / 2025 நவம்பர் 28 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனமழை மற்றும் நீர் மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அத்தனகலு ஓயா படுகை மற்றும் யான் ஓயா படுகைக்கு நீர்ப்பாசனத் துறை அவசர சிவப்பு நிலை வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பாளர்கள், வாகன சாரதிகள் மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்கவும், உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறார்கள். (a)

24 minute ago
28 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
4 hours ago
9 hours ago