Gavitha / 2021 ஜனவரி 26 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இவ்வாரத்துக்கள் அனுமதி கிடைக்கும் என, மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அவசர பாவனைக்காக, இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளமையால், நாளை (27) அத்தடுப்பூசிகள் இலங்கைக் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் 65% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கு தேவையான தடுப்பூசி தொகை இறக்குமதி செய்யப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
16 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
46 minute ago