Freelancer / 2025 ஜூன் 07 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரத் துறை தொடர்பான நிர்மாணம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை தனித்தனியாக இங்கு மீளாய்வு செய்ததுடன், அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கொள்வனவு செயல்முறை மற்றும் மருந்துகளின் தரப்படுத்தல் தொடர்பாக எழுந்துள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. (a)

3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago