2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சுதந்திரத்தை முன்னிட்டு விசேட புத்தகக் கண்காட்சி

Freelancer   / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரலாற்றுப் பெறுமதி மிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விசேட புத்தகக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (22)  இடம்பெற்றுவரும்  கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியல்  கலந்து கொண்டு கருத்துரைக்கையில்  ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு  கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுப் பெறுமதி மிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விசேட புத்தகக் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும்  தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X