Editorial / 2026 ஜனவரி 23 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு
மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம்
திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்
தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தசந்தேகநபர்களை வத்தளை நீதிவான்
நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்க
மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்
நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்
துக்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தினார்
எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்
டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago