Editorial / 2019 ஒக்டோபர் 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று இரவு நாடு திரும்பினார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜப்பானிய பேரரசர் நருஹிதோவின் முடி சூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு பயணமானார்.
நேற்று இரவு 11.35 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து விமான நிறுவனத்துக்குச் சொந்தமான எஸ்.கியு. 468 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago