2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜனாதிபதியின் ஈரான் விஜயம் இரத்து

Kanagaraj   / 2017 ஜனவரி 18 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஈரானுக்கு செல்லவிருந்தார்.

அவரது விஜயம், இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மிகமுக்கியமான கடமைகளை முன்னெடுக்கவேண்டி இருப்பதனால், ஜனாதிபதியின் ஈரானுக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .