2025 ஜூலை 09, புதன்கிழமை

“டிரம்பின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும்”

Janu   / 2025 ஜூலை 08 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் பாதுகாப்பு துபாயில் உள்ள பாதாள உலக உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) அன்று தெரிவித்தார்.

மேலும், டிரம்ப் விதித்துள்ள வரிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் டிரம்பின் பாதங்களைத் தொட்டு வணங்கியாவது குறித்த வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .