2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

டிஜிட்டல் திரை விழுந்து யுவதி படுகாயம்

Thipaan   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிரியாவில் இடம்பெற்றுவரும் யொவுன் புர கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரை, விழுந்ததால் படுகாயமடைந்த யுவதியொருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யுவதியின் முதுகு மற்றும் கால்பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் அந்த யுவதி காணப்படுவதாகவும் யொவுன் புர ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .