2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தகவலறியும் சட்டமூலத்துக்கு எதிராக மனு

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவலறியும் சட்டமூலமானது, அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்துவதாகக் கூறி, உயர்நீதிமன்றத்தில் இன்று (31) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் சங்கத்தைச் சேர்ந்த கணினி மென்பொருள் பொறியியலாளர்கள் இருவரினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில பிரிவுகள், அரசியலமைப்புக்கு அமைய உருவாக்கப்படவில்லை என்று, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .