J.A. George / 2021 ஜூன் 17 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
90,000 ரூபாய் பெறுமதியான சைனோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த 30 தடுப்பூசிகள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago