Freelancer / 2026 மே 04 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை திரிஷா தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு இன்று வருகை தந்தார்.
முன்னதாக, இன்று காலை தனது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. R
20 minute ago
40 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
41 minute ago
46 minute ago