S. Shivany / 2021 ஜனவரி 27 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.
20 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago