Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், இன்று (06) முதல் பொறுப்பேற்கப்படுகின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையின் படி, இன்று முதல் 16ஆம் திகதி வரையில், இவ்வாறு விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
33 minute ago
33 minute ago