R.Maheshwary / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 கிலோகிராம் அரிசி ஒரு குடும்பத்துக்கு 2 வாரங்களுக்கு போதுமானது என தான் அறிவிக்கவில்லையென, வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தாலும், தவறுதலாக அவ்வாறு கூறியிருக்கலாம் என நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் தவறுதலாகக் கூறிய விடயத்தை பிடித்துக்கொண்டு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், தனிநபருக்கு என்று கூறுவதை, குடும்பத்துக்கு என்று கூறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
14 minute ago
28 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
38 minute ago
43 minute ago