2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

தீமூட்ட முயன்றவர் கைது

Editorial   / 2022 ஏப்ரல் 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கனையில் எரிபொருள் பவுசருக்கு தீ மூட்டுவதற்கு முயன்றதாக கூறப்படும் ஒருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதான இளைஞன் என்றும், பின்னவலையைச் சேர்ந்த இளைஞன், நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X