Freelancer / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறுகொட துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சியும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக பத்தரமுல்லை, அக்குரேகொட சிறப்பு அங்காடி ஒன்றின் அருகில் ஜீப் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். R
13 Feb 2026
13 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Feb 2026
13 Feb 2026