2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

தெரிவுக்குழுவில் சட்டமா அதிபர் சாட்சியம்

Editorial   / 2019 ஜூலை 26 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, இன்று காலை சாட்சியம் வழங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .