Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் நூற்றுக்கு வெறும் ஆறு சதவீதம் மட்டுமே காணப்படும் கறுஞ்சிறுத்தைகளில் ஒன்று, இன்று (23) தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு வயதுடைய இந்த கறுஞ்சிறுத்தையானது, நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இது இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago