Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்றை எட்டுவதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
அன்றை சந்திப்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
இக்கூட்டத்துக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறும். அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
17 minute ago
31 minute ago
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
41 minute ago
46 minute ago