2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேவாலயம் ஒன்றிற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, தேவாலயங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X