2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தேசிய பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்: விமல்

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செயதியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, முறைப்பாடொன்றைச் செய்வதற்காக பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்ற சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம், சாவகச்சேரி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

'இவ்வாறான வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது, மற்றுமொரு யுத்தத்துக்கான முதற்கட்ட நடவடிக்கையாகவே கருதப்படுகிறது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .