2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய பகுதியில் உள்ள, சிகையலங்கார நிலையத்தில் இன்று 6.15க்கு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான சுனில் பண்டார தர்மசிறி என்பவர் மரணமடைந்துள்ளார் என்று அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையான காயங்களுக்கு உள்ளான அவர், அத்துருகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மரணமடைந்துள்ளார்.

இவர், மனிதப் படுகொலைகள் பலவற்றுடன் தொடர்புடையவர் என்றும் மனிதப் படுகொலைகளுக்கு முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் தேடப்படுபம் சந்தேகநபர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .