2026 மே 04, திங்கட்கிழமை

நடுவீதியில் லொரி சாரதியை தாக்கிய கான்ஸ்டபிள் கைது

Editorial   / 2021 மார்ச் 30 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த குற்றச்சாட்டின் கீழ் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த  போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கும்  காட்களின் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

பன்னிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ்  அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .