2025 ஜூலை 09, புதன்கிழமை

நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம்

Editorial   / 2018 நவம்பர் 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் இடத்தில், தற்போ​து பதற்றகரமான சூழல் நிலவுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும், இரு தரப்பினராக இருந்து, கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் நாடாளுமன்ற வளாகம் சூடுபிடித்துள்ளது.

இதனால், நாடாளுமன்ற வளாகத்தை சூழ, பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .