Editorial / 2019 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.பி கபில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு கம்போடியாவிலிருந்து இன்று (11) அதிகாலை 12:55க்கு நாடு திரும்பியது.
சிங்கபூர் விமானச் சேவைக்கு சொந்தமான எஸ்.கிவ்-468 என் விமானத்திலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அந்தக் குழு, நாட்டுக்குத் திரும்பியது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago