Editorial / 2020 ஜூலை 02 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2061 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 2054 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1827ஆகும்.
கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .