J.A. George / 2021 மார்ச் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில பிரதேசங்களில் நாளை(31) சுமார் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஹேக்கித்த வீதியில் இடம்பெறும் நீர் கட்டமைப்பு பணிகள் காரணமாக நடவடிக்கைகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (31) இரவு 10 மணி தொடக்கம் முதலாம் திகதி மாலை 04 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வனவாசல, ஒலியமுல்ல, எவரிவத்த வீதி, பலகல, தெலங்கப்பத்த, மீகஸ்வத்தை, ஹேக்கித்த, பள்ளியாவத்தை மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago