Editorial / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழையுடனான வானிலையால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, கலாவெவ நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் தெதுருஓயாவின் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago