2026 மே 04, திங்கட்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (10) இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1869 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 8 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய இருவரும் கட்டார்  மற்றும் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 736 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதுடன், 1122 பேர் பூரண குணமடைந்துள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .