2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நோட்டீஸ் தாமதம்: வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றகர் வீரரான வசீம் தாஜூதீனின், மரண விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு, நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யாமல் இருக்குமாறு கட்டளையிடக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான நோட்டீஸை, இரகசிய பொலிஸாரிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டமையால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக மேலதிக நீதவான் துலானி அமரசிங்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .