2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பசில் - ரணில் திடீர் சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்று (18) சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் என்பனவும் இதில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .